Malavika Mohanan நடிச்ச ஒரு Sceneகு 1000 Memes | Master Malavika, JD
2021-02-02
13
#MalavikaMohanan
#ThalapathyVijay
#Master
மாஸ்டர் படத்தில் விஜய்யை பார்த்து மாளவிகா மோகனன் பேசும் அந்த ஒரு காட்சியை வேற லெவலில் மரண பங்கமாக எடிட் செய்து தெறிக்க விட்டு வருகின்றனர் நெட்டிசன்ஸ்.